கன நேரத்தில் உதித்தது
உலக சினிமாவை ஆளும் நாயகா ...
கலைகளின் மலர்ச்சி
இளைஞர்களின் எழுச்சி
விமர்சகர்களின் புரட்சி
சோதனைகளின் முயற்ச்சி
வேதனைகளின் இகழ்ச்சி
நீ...
10 * தசாவாதரம் படைக்க வாரிர் வாரிர்...
No comments:
Post a Comment