May 14, 2008

ஒரு செடியில் இரு மலர்கள்

எல்லோரும் காதலிக்கிறார்கள் என்று
என் நண்பனும் காதலித்தான் ...

தோல்வியே பரிசாக வந்தது நண்பனுக்கு ...
காரணம் ...

தன் காதலை மலரிடம் சொன்ன போது
புயலென வாசம் வந்தது ...

நாம் இருவரும் ஒட்டு செடியில் பூத்த
இரு மலர்கள் அல்ல ...
ஒரே செடியில் பூத்த இரு மலர்கள் என்று ...

பி. கு: கல்லூரியில் நண்பனுக்காக நண்பன் எழுதியது

No comments:

Post a Comment