Apr 27, 2009

சொல்லிவிடு

பிடிக்கவில்லையா
சொல்
நிறுத்தி விடுகிறேன்
உனக்கு பிடிக்காத செயல்களை அல்ல
உனக்காக துடிக்கின்ற இதயத்தை ...

No comments:

Post a Comment