Apr 14, 2008

ஒரு பார்வை

சிறு நாய்க்குட்டியை கண்டதும் புன்னகை செய்கிறாய்
தெரு நாயாக உன் பின்னால் அலைகிறேன்
ஒரு பார்வை வீசமாட்டாயா .....

இஸ்திரி கடை

கட்சி கரை வேஷ்டிகள்
அமைதியாய் ஒன்று கூடும் இடம்